facebook

நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 1600 ஐ தாண்டியது


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை , இன்றைய தினம் 3,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாட்டில் இதுவரையில் 195,811 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments