facebook

ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தது


அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய 50 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்று வந்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் 50,000 அளவுகளைத் தவிர, அடுத்த மாத தொடக்கத்தில் மேலும் ஒரு மில்லியன் டோஸ் இலங்கைக்கு வரும் என்று அவர்

Post a Comment

0 Comments