facebook

புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் (KAB) காலமானார்


புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் (KAB) சற்றுமுன் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

சுகயீனம் அடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
வபாத்தானார்.

 உயிர் இழக்கும் போது  அவருக்கு வயது 52  

Post a Comment

0 Comments