facebook

காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நாளை முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை


காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் உள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்வாறு நாளை முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments