facebook

கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மார்க்ரட் சில்வா கைது


சட்ட விரோதமாக தயாரித்த வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மார்க்ரட் சில்வா காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments