facebook

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டவுடன் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கிவிட்டு உடனடியாக வீடு திரும்ப வேண்டும்


நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும்.
அதன்போது, பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே சென்று, பொருள்களை கொள்வனவு செய்துவிட்டு, உடனடியாக வீட்டுக்குத் திரும்ப வேண்டுமென இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments