facebook

ஆளுங்கட்சி ஆசனமொன்று விரைவில் மாறப்போகிறது?


ஆளுங்கட்சியில் உள்ள ஒரு பதவி விரைவில் மாறப்போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் ஆளுங்கட்சி பிரதி அமைப்பாளர் பதவியொன்று பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினரான பிரமித்த பண்டார தென்னகோனுக்கு இப்பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது,

ஆளுங்கட்சி பிரதி அமைப்பாளர் பதவி 4 வகையாக உள்ளதோடு அதில் ஒருவரே இவ்வாறு மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments