facebook

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 33 பேர் பலி


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,243 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments