facebook

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ட்ரோன் மூலமும் பல விசேட நடவடிக்கைகள் மூலமும் இவர்கள் கைது செயியப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments