facebook

ஒர் உடல், இரு தலையுடன் பிறந்த குழந்தை பரிதாப மரணம்

அவுஸ்திரேலியாவில் ஒரு உடலில் இரு தலையுடன் பிறந்த பெண் குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளது.
கடந்த மே மாதம் 8ம் திகதி அவுஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் டிஸ்ரொசொபஸ் நோயால் பாதிக்கபட்டு இரண்டு தலை மற்றும் ஒரு உடலுடன் இந்த இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
ஃபைத் மற்றும் ஓஃப் என பெயரிட்ட இந்த குழந்தைகள் உயிருக்கு போராடி வந்ததால், தொடர்ந்து 17 நாட்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 27ம் திகதி உயிரிழந்த இந்த இரட்டை குழந்தைகளின் இறுதி சடங்கில், பலர் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற அனைவரும் ரோஜாப்பூ நிறத்தை குழந்தைகளின் நினைவு சின்னம் என முடிவுசெய்தனர்.மேலும் அவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக நாளென்றிற்கு விகிதிம் மொத்தம் 19 நாட்களுக்கு, 19 புறாக்களை பறக்கவிட்டனர்.
இறுதியில் வெள்ளை மற்றும் ரோஜாப்பூ நிற பலூன்களை பறக்கவிடப்பட்டதுடன், இரட்டை குழந்தைகளும் சவப்பெட்டியில் வைத்து கண்ணீருடன் புதைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments