facebook

தவ்ஹீத் மாஅத்தின் நிவாரண பணி ஆரம்பம்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணப் பணிகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக மாபோலைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் மற்றும் மாபோலை கிளை ஆகியவை இணைந்து அவசர நிவாரண உதவிகளை வழங்கியது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும் ஜமாத்தின் நிவாரணப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments