facebook

உலக கிண்ண ஹொக்கி போட்டிகள் நெதர்லாந்தில் நடைபெறுகிறது

13வது உலக கிண்ண ஆண்கள் ஹொக்கி போட்டி நெதர்லாந்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற ஏ பிரிவு போட்டி ஒன்றில் இந்திய அணி 1-2 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
முன்னதாக இந்திய அணி பங்கு கொண்ட பெல்ஜிய அணியுடனான முதல் போட்டியிலும் 2-3 என்ற கோல் கணக்கில்; தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments