facebook

கண்டி, இரத்த தானத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சாதனை : அக்குரணையில் நாளை இரத்த தான ஊக்குவிப்பு நிகழ்ச்சி

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு “உலக இரத்ததான ஊக்குவிப்பு இயக்கம்” சார்பாக “தாய்மார்களுக்கான தூய்மையான இரத்தம்” என்ன தொனிப்பொருளில் மாவட்ட ரீதியிலான இரத்த தான ஊக்குவிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கண்டி மாவட்டத்தில் அதிகமான இரத்ததான முகாம்களை நடத்தியமைக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அக்குரணை கிளையை கவுரவிக்கும் விதமாகவும், இரத்த தானம் வழங்குவதை ஊக்கப்படுத்தும் விதமாகவும் “உலக இரத்ததான ஊக்குவிப்பு இயக்கம்” சார்பாக நாளை (05.06.2014) நடை பெறவுள்ள நிகழ்வுக்கு அணைவரையும் அன்புடன் அழைக்கின்றது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அக்குரணை கிளை.

இடம் : அக்குரணை நகரம் – மக்கள் வங்கிக்கு அருகாமையில்.
நேரம் : மாலை 5.00 மணி முதல்.

Post a Comment

0 Comments