facebook

ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருமாறு அரசாங்கம் அழுத்தம்

அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு அரசாங்கத் தரப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பின் வரிசை ஆசனங்களில் அமர்ந்துள்ளவர்கள் இந்த வலியுறுத்தலை தொடர்ந்து தம்மிடம் விடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments