facebook

இந்திய அமைச்சரின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

இந்திய யூனியன் அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மறைவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் மூலம் ஜனாதிபதி இந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவியேற்று எட்டு நாட்களுக்குப் பின் வாகன விபத்தில் இவர்,மரணித்தமை தெரிந்ததே. 

Post a Comment

0 Comments