facebook

அம்பாறை இரத்த தானத்திலும் தவ்ஹீத் ஜமாஅத் அசத்தல்

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு “உலக இரத்ததான ஊக்குவிப்பு இயக்கம்” சார்பாக இன்று அம்பாறை மாவட்டத்தில் இரத்த தானம் செய்த அமைப்புகளையும் நபர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை டவுன் ஹோலில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கல்முனை, சம்மாந்துரை, மற்றும் சாய்ந்தமருது கிளைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் அதிக இரத்த தானம் செய்த அமைப்பாக தவ்ஹீத் ஜமாஅத் விளங்குகிறது.

இந்த வைபவத்தில் இரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழும், பரிசளிப்பும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments