facebook

இணைப்புக்குழு தலைவர் பதவியிலிருந்து இருந்து விமல் வீரவன்சவை நீக்க தீர்மானம்

கொழும்பின் புறநகர் கடுவலை இணைப்புக்குழு தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்சவை விலக்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடுவலை இணைப்புக்குழுவின்; 16 ஆளும் கட்சி உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அமைச்சர் விமல் வீரவன்ச, அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.
எனவே அவரை குறித்த பதவியில் நீடிக்கச்செய்ய முடியாது என்ற அடிப்படையிலேயே அவரை நீக்குதவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments