facebook

சச்சித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சில் ஐ.சி.சி சந்தேகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களை எமது தளத்தில் விரைவில் எதிர்பாருங்கள்

Post a Comment

0 Comments