facebook

ஜாதிக ஹெல உறுமயவின் புதிய கொள்கைகள் விரைவில்.......

ஜாதிக ஹெல உறுமயவின் புதிய கொள்கைகள் வெளியிடப்படவுள்ளன. 

அரசியலமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட புதிய கொள்கைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் பூஜய அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். 

புதிய கொள்கைகள் நாளை மறுதினம் வெளியிட ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments