facebook

Acer அறிமுகம் செய்யும் புத்தம் புதிய டேப்லட்

Acer நிறுவனம் Iconia 8 எனும் புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது.
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இந்த டேப்லட் ஆனது 8 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இதில் Quad-Core Intel Atom Z3745 Processor, 1GB RAM, 16 அல்லது 32GB நினைவகம் என்பனவும், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவம் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் இச்சாதனம் 8.5mm தடிப்புடையதாகவும், 360 கிராம் நிறை உடையதாகவும் காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments