facebook

மேல் மாகாணத்தில்148 பாடசாலைகள் மூடப்பட்டது


சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தின் சில பாடசாலை இன்றும் மூடப்பட்டுள்ளன. 

பிரதேசத்தின் காலநிலை தொடர்பில் கருத்தில் கொண்டே பாடசாலைகள் மீளத் திறக்கப்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேல் மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 148 பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments