facebook

2,000 நிலக்கரி சுரங்கங்களை மூட சீனா முடிவு

சீனாவில் உள்ள 2,000 நிலக்கரி சுரங்கங்களை ஓராண்டடிற்குள் மூட பரிசீலித்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பணியிட பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, 

பெருகி வரும் சுற்றுச் சூழல் மாசு மற்றும் பணியிட பாதுகாப்பு கருதி ஆண்டொன்றுக்கு 90 ஆயிரம் டன்களுக்கும் குறைவாக உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான நிலக்கரி சுரங்கங்களுக்கு தடை விதிப்பது, பணியிட பாதுகாப்பு தொடர்பான சட்டதிட்டங்களை முறையாக கடைபிடிக்காத சுரங்கங்களை மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments