facebook

கரையோரப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

புத்தளத்திலிருந்து அம்பாந்தோட்டை வழியாக கொழும்பிலிருந்து காலி வரையான கடலோர பிரதேசங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 20-40 கி.மீ வேகத்தில் காற்று  வீசலாம்.
காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மாத்தறையிலிருந்து கொழும்பு ,முல்லைத்தீவுமன்னார்மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 50 கி.மீ அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments