facebook

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபர் கைது

கலகெதர பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதிபர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் குறித்த ஆசிரியர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments