facebook

இந்திய எதிர் கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்பட வேண்டும் : காங்கிரசார் வலியுறுத்தல்


காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசனை நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.


இந்த நிலையில், இளைஞ்சர் காங்கிரசார் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கலாம் என்று வலியுறுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கும்,  அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.



இது குறித்து கூறிய திக்விஜய் சிங், "காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்படப்போகும் ராகுல், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஏற்றுக்கொள்வது தான் பொருத்தமானதாக இருக்கும்." என்றார்.

Post a Comment

0 Comments