facebook

நீர்கொழும்பு பிரதான வீதியில் விபத்து : ஒருவர் பலி

ஜா-எல - நீர்கொழும்பு பிரதான வீதியில் கார்ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
குறித்த விபத்து நேற்று இடம்பெற்றள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
விபத்து தொடர்பில் பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments