facebook

தென்மாகாணத்தில் மந்தமான காலநிலை தொடரும்

நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இன்று (27) மந்தமான காலநிலை தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென் மாகாணம்சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று காலையில் சிறிதளவிலான மழை பெய்யலாம் எனவும் குறிப்பாக மேற்கு மாகாணங்களில் இன்று காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
ஊாவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாலை வேளையிலும் இரவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் மழையுடன் பலத்த காற்று வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments