facebook

ரங்கலயில் மரத்தில் தூக்கிட்டு முதியவர் பலி

ரங்கல, அங்குருவெல்ல கலாபத பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மரம் ஒன்றில் இந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கண்டி, அங்குருவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவரது தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதர ரங்கல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Post a Comment

0 Comments