facebook

'சார்க்' தலைவர்கள் மன்மோகன்சிங்குக்கு பிரியாவிடை வழங்குவர்!

நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கும் விழாவிலல் கலந்து கொள்ள புது டில்லிக்கு விஜயம் செய்யும் சார்க் நாடுகளின் தலைவர்கள் இந்தியாவின் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசவுள்ளனர்.
 
இந்த சந்திப்பின் போது மன்மோகன்சிங்குக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் பிரியாவிடை கொடுப்பார்கள். 
 
நாளை மறுநாள் 27ம் திகதியும் 8 நாட்டு தலைவர்களும் டெல்லியில் இருப்பார்கள். அவர்களை வரவேற்று உபசரிக்க டெல்லியில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments