facebook

2015ம் ஆண்டு பாப்பாண்டவர் இலங்கை விஜயம்

எதிர்வரும் 2015ம் ஆண்டு பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜோர்தானுக்கு விஜயம் செய்திருந்த பாப்பாண்டவர் வத்திக்கான் திரும்பியவுடன் இலங்கை விஜயம் குறித்து அறிவித்துள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக் கார்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க பேராயர்களை வத்திக்கானில் சந்தித்திருந்தார்.

Post a Comment

0 Comments